'தல 56' படத்தின் டைட்டில் 'வேதாளம்'
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'தல 56' படத்தின் டைட்டில் ஒருவழியாக வெளிவந்து சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு 'வீரம்' என்ற டைட்டிலில் வலம் வந்த அஜீத்-சிவா வெற்றி கூட்டணி, தற்போது இந்த வருட தீபாவளி திரைவிருந்துக்கு தேர்வு செய்துள்ள டைட்டில் 'வேதாளம்' என கூறப்படுகிறது.
'வேதாளம்' என்ற டைட்டில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் முன்பே சமூக வலைத்தளங்களில் கசிந்து மிக வேகமாக பரவி வருகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com