புதிய கட்டுப்பாடு எதிரொலி: சென்னை அணியில் மீண்டும் தல தோனி?

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் கடந்த பத்து ஆண்டுகளாக பெரும் வரவேற்புடன் நடந்து வரும் நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிவடைந்துவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கவுள்ளன.

இந்த நிலையில் மீண்டும் இணையவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் ஆகிய இரு அணிகளில் ஏற்கனவே விளையாடிய 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள அந்தந்த அணி உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு என்று ஐபிஎல் நிர்வாக குழு சற்றுமுன் விதித்துள்ளது. 

எனவே தல தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐந்து வீரர்கள் மீண்டும் இடம்பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாகும் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. 

More News

காதலரை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்து வைத்தாரா ஸ்ருதி?

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது

இது எப்படி சாத்தியம்? விஷால் வேட்புமனு நிராகரிப்பு குறித்து அரவிந்தசாமி

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பில் இருக்கும் நிலையில்

நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே: ஆண்தேவதை இயக்குனர் தாமிரா

இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’.

வேட்புமனு நிராகரிப்பு: ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் செய்தி அனுப்பிய விஷால்

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலிக்கப்பட்டபோது முதலில் நிராகரிக்கப்படுவதாகவும், பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்ட

சட்ட நிபுணர்களுடன் விஷால் அவசர ஆலோசனை: வழக்கு தொடர்வாரா?

சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.