மே தினத்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மைதானத்தில் பேட்ஸ்மேனாக ஆக்ரோஷமாகவும், கேப்டனாக கூலாகவும் செயல்படுவதால் தான் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு விளையாட்டு வீரர் என்பதை தாண்டி அவர் ஒரு மனிதநேயமுள்ள மனிதர் என்பதற்கு பல நிகழ்வுகள் உதாரணமாக உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த மே தின விழாவும் அதில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று கொல்கத்தா அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தை தல தோனி பார்வையிட சென்றார். அப்போது அங்கு மைதானத்தை சீரமைக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் சகஜமாக உரையாடிய தோனி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து உண்மையான தொழிலாளர் தினத்தை கொண்டாடியுள்ளார். தூரத்தில் இருந்து மட்டுமே தோனியை பார்த்த அந்த தொழிலாளர்கள் தோனியின் அருகில் நின்று புகைப்படம் எடுத்ததை இன்னும் நம்பாமல் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த தகவல் சிஎஸ்கே அணியின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News

வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

அஜித் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற 'செய் ஏதாவது செய்', யோகி' படத்தில் இடம்பெற்ற 'யோகி யோகிதான்' உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின்.

அவெஞ்சர் படம் பார்த்து மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ரசிகர்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக சமீபத்தில் உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்

மொபைல் போனால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவரை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன

நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.