தல அஜித்தின் மரணமாஸ் 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மரண மாஸ் ஆகவுள்ளது.

இந்த படத்தில் தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் அஜித் நடித்து வருவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் இரண்டு வித வித்தியாசமான லுக்குடன் இந்த ஃபர்ஸ்ட்லுக் உள்ளது. மேலும் இந்த படம் பொங்கல் ரிலீஸ் என்பதையும் படக்குழுவினர் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் உறுதி செய்துள்ளனர்.

கலர்புல் பின்னணி, ஒருபக்கம் நகரத்து காட்சிகளும் இன்னொரு பக்கம் கிராமத்து திருவிழா காட்சிகளும் இருப்பதால் இந்த படம் நகரம் மற்றும் கிராமம் இரண்டிலும் கூறப்படும் கதையாக இருக்கும் என்பது தெரிகிறது. மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம் விருந்து காத்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது.

More News

தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது தெரிந்ததே. மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்த

மூன்றாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

செப்டம்பர் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என தெரிகிறது

காமிக் புத்தக வடிவில் வெளியான சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹிட் வெற்றி என்பது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து தொடங்கியது என்று கூறினால் அது மிகையில்லை.

மகத் நடிக்கும் அடுத்த படத்தில் சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலர் நிஜவாழ்க்கையில் சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் பெற்று பிசியாக உள்ளனர்.

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுத்த பாலியல் தொழிலாளர்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.