அஜித் செல்லவுள்ள அடுத்த நாடு இதுதான்

  • IndiaGlitz, [Thursday,November 10 2016]

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது என்பதை அறிவோம்.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதுவும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்கேரியாவில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இத்துடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதாகவும், ஜனவரி இறுதியில் படக்குழுவினர் சென்னை வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்குகிறார்.

More News

சூப்பர் ஸ்டார்களின் டுவீட்டுகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்றிரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமரின் அறிவிப்புக்கு தனது டுவிட்டரில் 'புதிய இந்தியா பிறந்தது என்று கூறி பாராட்டு தெரிவித்தார்.

ரஜினியை அடுத்து பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த கமல்

நேற்று பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 வாபஸ் என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் கலந்து கிடைத்து...

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு திருமணம்

விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த வெற்றிபடமான 'சேதுபதி' படத்தை இயக்கிய அருண்குமாருக்கு இன்று மதுரையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

தடையை தவிடுபொடியாக்கி நாளை வெளியாகிறது 'கடவுள் இருக்கான் குமாரு'

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படத்தின் ரிலீசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்...

கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய பிரபல நடிகரின் தந்தை காலமானார்

கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர் ...