திருப்பதியில் அஜித் சாமி தரிசனம்

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

தல அஜித் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்று
இந்த நிலையில் சமீபத்தில் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்று அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை அவர் சுற்றி வந்தபோது ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்த நிலையில் அஜித் நடித்த 'விவேகம்' வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளாராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

இந்திய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் வரும் 20ஆம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது...

பிக்பாஸ் குடும்பத்தின் புதிய தலைவருக்கான வித்தியாசமான போட்டி

பிக்பாஸ் குடும்பத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களில் ஒருவரை வாரம் ஒருமுறை தலைவராக்கும் விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினேகன், காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இதுவரை தலைவராக பணிபுரிந்திருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது....

'விக்ரம் வேதா' ரன்னிங் டைம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

பேக் பண்ணிய நமீதா! அடுத்து வெளியேற போவது யார்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, கலகலப்பு மற்றும் கொஞ்சம் சீரியஸ் கலந்து சென்று கொண்டிருந்தாலும் இன்றைய தமிழக மக்களின் ஹாட் டாக் இந்த நிகழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை...

கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வரின் பிரதிநிதி திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சொற்பொர் நடந்து வருகிறது. தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கமல் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர்கள் அவரை மிரட்டி வருகின்றனர்...