'தல 59' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,December 14 2018]

தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'தல 59' படத்தின் பூஜை இன்று எளிமையாக நடந்து முடிந்தது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் யுவன் உறுதி செய்துள்ளார்.

'மங்காத்தா' படத்திற்கு பின்னர் மீண்டும் தல அஜித் படத்திற்கு இசையமைக்கும் யுவன், இந்த படத்திலும் பாடல்களிலும் பின்னணி இசையிலும் பட்டையை கிளப்புவார் என்பது உறுதி

More News

'பெய்ட்டி' புயலால் சென்னைக்கு ஆபத்தா?

டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் கஜா புயல் சிதறடித்து போனதன் அடையாளமே இன்னும் அழியாத நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள இன்னொரு புயலால்

தேசிய விருது பெற்ற பிரபல நடிகைக்கு திருமணம்

பாலிவுட்டில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடந்த நிலையில் தற்போது இன்னொரு நடிகையின் திருமணமும் நடந்துள்ளது.

இன்று நடந்த விஜய்சேதுபதியின் அடுத்த பட பூஜை

கோலிவுட் திரையுலகில் இன்று அதிக படங்களின் பூஜைகள் நடந்துள்ளது. அஜித்தின் 59வது படம், மகத்-ஐஸ்வர்யா தத்தாவின் படம், ஷாரிக் நடிக்கும் 'உக்ரம்' திரைப்படம்

இது யாரு குத்து, பெரியாரு குத்து: சிம்புவின் தனிப்பாடல் விமர்சனம்

சிம்புவின் தனிப்பாடல்கள் அவரது படங்களை போலவே வெற்றி பெறும் என்பது தெரிந்ததே. எந்த ஒரு பணியையும் அவர் முழு ஈடுபாட்டுடன் செய்வதே இதற்கு முக்கிய காரணம்.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கி வரும் 'எஸ்கே 13' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.