அஜித் 58 படத்தில் இணையும் 'தீனா' பிரபலங்கள்

  • IndiaGlitz, [Monday,August 08 2016]

தல அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
நேற்று தல அஜித்தின் அடுத்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இன்னொரு பிரமாண்ட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தின் 58வது இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. அஜித்-முருகதாஸ் இணைந்த முதல் படமான 'தீனா' படத்திற்கு யுவன்ஷங்கர்ராஜாதான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அஜித் 58' படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் வரும்வரை பொறுமை காப்போம்.

More News

கார்த்தியின் 'காஷ்மோரா' வியாபாரம் தொடங்கியது

கோலிவுட் திரையுலகில் பல தரமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்...

'ஆட்டைக்கு ரெடியா'. சிம்புவுடன் இணைந்த 'கபாலி' பாடகர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ...

திருமண வதந்தி குறித்து ஸ்ருதிஹாசனின் மெச்சூரிட்டி பதில்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது மிகவும் பிசியான நடிகைகளில்...

Sasi's big reentry with a big star

Director Sasi who has given commercial super hits and critically acclaimed Tamil films so far is all set to make a big bang reentry after many years in Tollywood ...

'கபாலி'யின் மூன்றாவது வாரம் சென்னை வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி வசூலில் உலக அளவில் பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது...