'தல 57' குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 27 2016]

தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்களை இன்று மாலை 05.07 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனத்தின் தரப்பில் இருந்து கடந்த சில மணி நேரங்களுக்கு தகவல்கள் வெளிவந்தது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமாக இந்த அறிவிப்பினை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் சற்று முன்னர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் 'தல 57' படம் குறித்த தகவல்களை இன்னொரு நாள் அறிவிக்கவுள்ளதாகவும் காலதாமதத்திற்கு வருந்துவதாகவும் விளக்கமளித்துள்ளது.
இருப்பினும் இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் 'தல 57' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என 'தல ரசிகர்களுடன் இணைந்து நாமும் பொறுத்திருப்போம்.

More News

A..Aa 200+ Screens in Overseas

Wizard of words Trivikram Srinivas’s family entertainer A…Aa with tag line of Anasuya Ramalingam Vs. Anand Vihari is all set for grand release on June 2 nd with Overseas Premiers on June 1st .

'Supreme' special screening for Pawan Kalyan

It's that time when it's Power Star's turn to watch the 'Supreme' Star.  To get into specifics, the makers of Supreme have arranged a special screening for Pawan Kalyan.  Pawan is currently watching the movie.

Click Here: Kareena Kapoor Khan & Saif Ali Khan's holiday pictures

Bollywood beauty Kareena Kapoor Khan had gone on a holiday with hubby Saif Ali Khan to London recently. Seems like, the couple has taken a break from their tiring shoot.

Despite no form, Ram blesses director

Some associations go farther than what others think.  This has become applicable in the case of actor Ram.  The news is that, despite a director not being in form for more than five years, the actor has shown interest in working with him yet again.  The director in question is Karunakaran.

'Housefull 3': Bollywood's biggest comedy since Welcome Back

The last time a film managed to make audience laugh in a big way, it was way back in September last year when Welcome Back hit the screens. The film was a bumper success and almost touched the 100 crore mark. Though there have been good comic successes like 'Pyaar Ka Punchnama 2' and to an extent Singh Is Bliing in the interim period, Bollywood has been missing its comedies.