சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த தாய்லாந்து இளவரசி

  • IndiaGlitz, [Saturday,October 15 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் வெற்றி படமான 'கபாலி' மலேசியாவில் மட்டுமின்றி ஒருசில காட்சிகள் தாய்லாந்திலும் படமாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் 'கபாலி' படத்தின் தாய்லாந்து படப்பிடிப்புக்கு அந்நாட்டு அரசு பெரும் உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குராவின் மறக்க முடியாதது என்று 'கபாலி' படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை வந்த தாய்லாந்து இளவரசி ராஜ்தாராஸ்ரீ ஜெயம்குரா, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் மகனும், வி.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான பரந்தாமன் அவர்களும் உடனிருந்தார்.

More News

Prakash Raj next!

The terrific actor and director of South India Prakash Raj (Rai) feeling comfortable for the media reviews for his film ‘Idolle Ramayana’ in Kannada announced his next film for new writer Arjun. He is contemplating on making it in three languages. That is a subject on money and human values Prakash Rai noted. He wants to act in newcomer Arjun direction. Once the screenplay and dialogue version is

The Princess calls on Rajinikanth

In the past we have seen Tamil Nadu state and National politicians visiting our Thalaivar Superstar Rajinikanth. Sparking a new surprise, a representative of a foreign state has visited Rajinikanth's house.

Uppi-Sudeep-Darshan at 50

The three super stars of Kannada cinema Upendra, Sudeep and Darshan who have begun their career in acting with a few years difference are at the fifty film score in the career.

Clash of Titans on 28

It is a clash of three top stars on coming 28 of October – A deepavali festival pre-bonanza for Kannada audience. Super star Upendra and Kichcha Sudeep starring ‘Mukunda Murari’ a remake of ‘O My God’ and rocking Star Yash and Radhika Pandit (engaged to marriage in December) starring ‘Santhu Straightforward are hitting the silver screen.

Ekanth Prem third film

Master Ekanth, son of lovely star Premkumar is slowly reaching the limelight like his father. In just school age Master Ekanth learning dance rigorously and practicing it daily earned some trophies. He is now in his third film in Kannada.