தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள்: கசியவிட்டது ராணியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்து மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான ஆபாச புகைப்படங்கள் இங்கிலாந்து நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்க்கார்ன் என்பவர் 35 வயது சினீநாட் வோங்வாஜிரபக்தி என்பவரை காதலியாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பை உலகமே ஆச்சரியமாக பார்த்த நிலையில் தாய்லாந்து ராணி சுதிடா இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்ததாகக் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென மன்னரின் காதலி சினீநாட் வோங்வாஜிரபக்தி மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்து சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஆனால் விரைவிலேயே அவர் மன்னரால் விடுவிக்கப்பட்டு மன்னரின் அழகி படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் காதலி சினீநாட் வோங்வாஜிரபக்தி அவர்களின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள் இங்கிலாந்து நாட்டின் பத்திரிகையாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பத்திரிகை ஏற்கனவே தாய்லாந்து மன்னரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி தாய்லாந்தை சேர்ந்த கல்வியாளர் பாவின் சச்சவல்பொங்பன் என்பவர் மன்னரை கடுமையாக விமர்சனம் செய்ததால் கைதுக்கு பயந்து ஜப்பானுக்குச் சென்று விட்டார். அவருக்கும் இந்தப் ஆபாச படங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது
மன்னரை கடுமையாக விமர்சனம் செய்த இருவருக்கு தாய்லாந்து மன்னர் காதலியின் ஆபாச படங்கள் அனுப்பப்பட்டு உள்ளதால் இதன் பின்னணியில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக தாய்லாந்து ராணியே மன்னரையும் அவருடைய காதலியையும் பழிவாங்குவதற்காக மன்னர் மற்றும் அவருடைய காதலியின் போனில் இருந்த ஆபாச படங்களை ஹேக் செய்து அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com