திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!

  • IndiaGlitz, [Monday,November 28 2022]

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர் மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும் இவர்கள் இல்லற வாழ்விலும் இன்பமான ஜோடியாக வலம் வருகிறார்கள்.

இந்திய திரையுலகம் முழுக்க பிரபலமானவர் நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர் ஷோபி. திரைத்துறையில் பல முன்னணி நட்சத்திரங்களுடனும், பிரமாண்ட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். லலிதா ஷோபி அவர்ளும் பிகில் போன்ற பல முன்னணி திரைப்படங்களில் பணிபுரிந்து பிரபலமானவர்

ஷோபி மாஸ்டர், லலிதா ஷோபி மாஸ்டர் இருவரும் 2012 நவம்பர் 23 அன்று இல்லற வாழ்வில் இணைந்தனர். தற்போது 10 வருடங்கள் கடந்துள்ளதை இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் 10வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

More News

'உங்ககிட்ட பேசறதுக்கே எல்லாரும் யோசிக்கிறாங்க'.. ஏடிகே சொன்னது யாரை?

உங்க கிட்ட பேசுறதுக்கு நிறைய பேரு யோசிக்கிறாங்க என ஏடிகே நாமினேஷன் செய்யும்போது போட்டியாளர் ஒருவரை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'மாஸ்டர்', 'பீஸ்ட்' பாணியில் ரிலீஸாகும் 'வாரிசு'. ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய திரைப்படங்கள் தமிழ் தெலுங்கு மொழிகளில் மட்டுமின்றி இந்தி டப்பிங் பதிப்பும் ஒரே நாளில் ரிலீஸ்  ஆனது என்பது தெரிந்ததே.

'பாபா' படத்திற்காக மீண்டும் ரஜினி செய்த வேலை.. கிளைமாக்ஸ் மாற்றப்படுகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் டிஜிட்டல் முறையில் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியானது.

தம்பதிகளாக கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. திருமண புகைப்படங்கள் வைரல்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் இன்று சென்னையில் நடந்ததை அடுத்து இருவரும் மணக்கோலத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

பிடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க.. ரசிகையின் கேள்விக்கு மைனாவின் சர்ச்சை பதில்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என மைனா ரசிகை ஒருவரின் கேள்விக்கு பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.