திடீரென நடுரோட்டில் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு நடிகை ஒருவர் திடீரென நடுரோட்டில் நிர்வாண போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்னிவாசு என்பவர் மீது நடிகை சுனிதா என்பவர் தன்னை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திடீரென நடுரோட்டில் தனது ஆடைகளை களைந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரிடம் பேசி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை உடைகளை உடுத்த வைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பன்னிவாசு மீது தான் கூறிய புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய நடிகை சுனிதா இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நிர்வாண போராட்டம் நடத்துவேன் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout