கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு பிரபல நடிகர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர்களும் தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு திரையுலகினரும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள.து அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல தெலுங்கு நடிகர் டி நரசிம்மராவ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகர் டி நரசிம்மராவ் நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் டி நரசிம்மராவ் அவர்கள் கொரோனாவால் பலியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகினர் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா பாதிப்பு காரணமாக முக்கிய பிரபலங்கள் பலியாகி கொண்டிருப்பது

கொங்கு நாட்டுச் சிங்கம் தீரன் சின்னமலை வரலாறு… கேட்டு மகிழுங்கள் ஆடியோ வடிவில்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கொங்கு பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களின் விடுதலைக்காக நின்ற ஒரு தலைவர் தீரன் சின்னமலை.

சுக்குநூறாக உடையும் மநீம?… நடிகர் கமல்தான் காரணமா? காரசாரமான வீடியோ விளக்கம்!

மாற்றம் என்பதை வலியுறுத்தி கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கினார்.

டுவிட்டர் முடக்கத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்: கங்கனாவுக்கு தொடரும் சோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மனித நாகரிகத்தின் உச்சம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக