சன்னிலியோன் ரேஞ்சுக்கு போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,October 19 2022]

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சிகரமான போஸ்களுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் ’கண்மணி’ சீரியலில் நடித்த லீஷா எக்லேர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போய் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்

சரத்குமார் நடித்த ’பலே வெள்ளையத்தேவா’ உள்பட ஒருசில படங்களில் நடித்த லீஷா அதன் பின்னர் சின்னத்திரைக்கு மாறினார். கடந்த இரண்டு வருடங்களுக்கு சின்னத்திரையில் உள்ள பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தற்போது ஒளிபரப்பாகும் ’கண்மணி’ சீரியலில் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் லீஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சன்னிலியோன் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


 

More News

முதல் நாளில் இருந்தே சூப்பர்.. ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோதிகா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து முதல் நாளில் இருந்தே இந்த படம் குறித்து நான் கேள்விப் படும் தகவல் எல்லாம் நல்ல விதமாக

என் வயதை மாற்றுவேன்: பிறந்த நாளில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்த ஜோதிகா!

நடிகை ஜோதிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வேற லெவல் ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்காதா? அதிர்ச்சி காரணம்!

 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் மற்றும் தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி

குழந்தையுடன் உபெர் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்யும் சிங்கப்பெண்: திரையுலக பிரபலம் பகிர்ந்த பதிவு!

 இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் உபேர் கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்வது குறித்து திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் மிதக்கும் தேவதை: நடிகையின் கிளாமர் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் வர்ணனை!

பல நடிகர் நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நீச்சல் உடையுடன் கூடிய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவது அனைவரும் அறிந்ததே.