close
Choose your channels

நியூயார்க்கின் உயரமான கட்டிடத்தில் செம்ம கிளாமர்.. சீரியல் நடிகையின் போட்டோஷூட்..!

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நியூயார்க்கின் உயரமான கட்டிடத்தில் இருந்து செம கிளாமர் உடையில் போட்டோஷூட் எடுத்த டிவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிகிதா ஷர்மா. இவர் சில மியூசிக் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை நிகிதா சர்மா, ரோஹன் தீப் சிங் என்ற தயாரிப்பாளரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிகிதா சர்மாவுக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது ஃபாலோயர்களுக்காக கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சற்று முன் நபர் அமெரிக்காவின் உயரமான கட்டிடத்தில் இருந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் செம கிளாமர் காஸ்ட்யூமில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்களின் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள எம்பயர் எஸ்டேட் கட்டிடம், மான்ஹோட்டம் கட்டிடம், டைம் சதுக்கம் உட்பட பல முக்கிய கட்டிடங்கள் உள்ளன. நியூயார்க்கின் மொத்த அழகையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment