நடிகை மைனா குழந்தையின் க்யூட் புகைப்படங்கள்: பெயரும் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,November 11 2020]

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மைனா கடந்த ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை நடிகை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

அதுமட்டுமன்றி தனது குழந்தையின் பெயரையும் அவர் அறிவித்துள்ளார். மைனாவின் குழந்தையின் பெயர் துருவன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைனாவின் குழந்தைக்கும் மைனாவுக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், குழந்தையை தோளில் ஏந்தி கண் மூடி இருக்கும் மைனாவின் ஒரு புகைப்படமும் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

More News

மாலத்தீவில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: கண்ணை கவரும் ஸ்டில்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்றுள்ளார் என்பதும் தெரிந்தது

ஆர்ஜே பாலாஜியை திருப்பி கலாய்க்கலாமா? அஸ்வினின் வைரலாகும் வீடியோ

நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் ஆர்ஜே பாலாஜியின் தமில் கமெண்டரிக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. கிரிக்கெட்டை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல்

'சூரரைப் போற்று': திரையுலக பிரபலத்தின் முதல் விமர்சனம்!

சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் தீபாவளி விருந்தாக நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவே ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்க்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது 

குக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்!!!

கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

சோம் - ரம்யா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா: ஜோடியை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்தின் டிரைலராக இருந்து வரும் புரமோஷன்களை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காத்திருக்கின்றனர் என்பதும்