சசிகலா நீக்கம், ஓபிஎஸ் துணை முதல்வர்: அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

  • IndiaGlitz, [Monday,August 21 2017]

அதிமுகவின் இரு அணீகள் இணைந்ததை அடுத்து அடுத்தடுத்து அதிரடி செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா நீக்கத்தை உறுதி செய்ய விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்படவுள்ளதாகவும் அதில் சசிகலா நீக்கம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஓபிஎஸ் அவர்கள் துணைமுதல்வர் மற்றும் நிதி, உள்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். மாபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். மற்றும் ஒருசில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.

More News

ஓபிஎஸ் அவர்களுக்கு புதிய பதவி: ஈபிஎஸ் அறிவிப்பு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சற்றுமுன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? பிரபல நடிகை கேள்வி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது.

இன்று 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகள் தற்போது இணைவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ் அவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் ஆளுனர

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா! கமல்ஹாசனின் டுவீட் எதை குறிக்கின்றது

அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருந்த ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இன்று அதிகாரபூர்வமாக இணையவுள்ளன.

ஓவியாவை பிக்கப் செய்ய முயற்சித்தாரா வையாபுரி?

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்.