டூ பீஸ் பிகினி உடையில் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் நடிக்கும் நடிகை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட திரை உலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகை அக்ஷிதா போபையா ’கண்ணான கண்ணே’ என்ற சீரியல் மூலம் தமிழுக்கு என்ட்ரி ஆனார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் மேக்னா என்ற தொழிலதிபர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் அக்ஷிதா போபையா திருமணம் செய்ய போவதாக கூறப்படும் நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ள அக்ஷிதா போபையா பதிவு செய்த நீச்சல் உடை புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

திரைப்பட நடிகைகள் சர்வசாதாரணமாக நீச்சலுடை புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் நீச்சல் உடையில் அதிலும் டூ பீஸ் நீச்சல் உடையில் போட்டோ ஷூட் எடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

'பாகுபலி'க்கு சவால் விடுக்கும் மல்டி ஸ்டார் படத்தின் டீசர்.. ஒரே படத்தில் மோகன்லால், சரத்குமார், அக்சய்குமார்..!

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் உருவான 'கண்ணப்பா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் 'பாகுபலி'

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக தன் குரலின் மூலம் நிதி திரட்டிய பாடகி பாலக் முச்சல்.

வெறும் 32 வயதே ஆகும் பாடகி பாலக் முச்சல் இதுவரை 3000 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு காரணமாக இருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் பலர் இவரை நெகிழ்ச்சியாக பாராட்டி வருகின்றனர்...

9 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 'வாணி ராணி' சூர்யா- டிம்பிள்.. சூப்பர் அறிவிப்பு..!

ராதிகா சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்த 'வாணி ராணி' என்ற சீரியல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? ரைசா வில்சன் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு 'சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா' என

அஜித்துக்கு அடுத்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.. லோகேஷ் கனகராஜ் வாழ்த்து..!

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் காலத்தில் 100வது படம், 200வது படம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு மாஸ் ஹீரோ 50 படங்களை கடந்தாலே மிகப்பெரிய சாதனை என்று கூறப்படுகிறது.