தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை விஷால் பொறுப்பேற்று கொண்டதில் இருந்தே அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தயாரிப்பாளர்களின் நன்மைக்காக எடுத்து வருகிறார். அவருடைய நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய ஆதரவும், ஒருசில எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இருந்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பாளர் முதலாளிகளுக்கு வணக்கம்! தற்போது சென்சார் ஆன்லைன் பதிவில் நிலவி வரும் குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், தாங்கள் சந்தித்து வரும் ஆன்லைன் பிரச்சனைகள் குறித்த பதிவுகள உடனடியாக நமது சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News

'விஸ்வரூபம் 2' படத்தின் துருக்கி வதந்திக்கு படக்குழு விளக்கம்.

உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சொந்த வீடு உள்ளவர்களுக்கு மத்திய அரசின் ஆதார் ஆப்பு!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும் ஆதார் அட்டை இல்லாமல் வரும் காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....

அஜித்தின் அட்டகாசமான சர்வைவா பாடல் வரிகள்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைத்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற சர்வைவா பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது...

மதுரையில் உள்ள 52 எஸ்பிஐ வங்கிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் செய்பவர்கள் இதுவரை ஒரு இடம் அல்லது இரண்டு இடங்களுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுவதுண்டு. இவற்றில் பெரும்பாலும் வதந்திகளாக இருப்பது உண்டு.

அஜித்தின் 'விவேகம்' படத்தில் எத்தனை பாடல்கள்: அனிருத் தகவல்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'விவேகம்' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'சர்வைவா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் மொத்தம் எத்தனை பாடல் என்பதை ஐடியூன் லிங்க் மூலம் அனிருத் உறுதி செய்துள்ளார்.