தெருக்கடையில் டீ அருந்திய முதல்வர்… பூரிப்போடு செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

சென்னையில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலையோரக் கடையில் அமர்ந்து அதிகாரிகளுடன் தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது தனிக்கவனம் பெற்றுவருகின்றன.

சென்னையில் மழை, வெள்ளப்பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல்வர், தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாம்களைத் துவங்கி வைத்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து மாம்பாக்கத்தில் இருந்து முடிச்சூர் செல்லும் வழியில் அமைந்துள்ள சாலையோர தேநீர் கடைக்குச் சென்ற முதல்வர், அருகில் இருந்தவர்களிடம் மழை, வெள்ளப் பாதிப்புகளை பற்றி கேட்டறிந்தார். மேலும் அந்தக் கடையில் முதல்வர் தேநீர் அருந்தியபோது அங்குள்ள பொதுமக்கள் அவருடன் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது தனிக்கவனம் பெற்று வருகின்றன.

More News

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழகத்திற்கு பாதிப்பா?

அந்தமானில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது

38 வயதில் காதல் திருமணம் செய்த தமிழ் நடிகை!

தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவர் 38 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பாரீஸ் காபிஷாப்பில் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் புகைப்படங்கள்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருக்கும் ஒருவர் பாரிசில் உள்ள காபி ஷாப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி

'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடி யார்?

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பக்கம் பிக்பாஸ் மற்றும் இன்னொரு பக்கம் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு ஆகிவற்றில் கலந்து வருகிறார் என்பதும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட

'பீஸ்ட்' படக்குழுவினர்களுக்கு சென்னை வெள்ளம் தந்த அதிர்ச்சி!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை லட்சக்கணக்கான மக்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ள நிலையில் விஜய்யின் 'பீஸ்ட்' படக்குழுவினர்களுக்கும் அதிர்ச்சி தந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது