கைகோர்க்க விரும்பினால் கமலை வரவேற்போம்: தமிழிசை செளந்திரராஜன்

  • IndiaGlitz, [Monday,November 27 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளது உறுதி என்ற நிலையில் அவருடன் கூட்டணி அமைக்க மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் முயற்சித்து வருகின்றன

இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், எந்த கட்சியுடனும் கொள்கை அடிப்படையிலும், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனும் கூட்டணி அமைக்க தயார் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு, பாஜகவுடன் கமல் கைகோர்க்க விரும்பினால் அவரை வரவேற்போம்' என்று கூறியுள்ளார். பாஜகவின் அழைப்பை கமல் பரிசீலனை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சென்னை பாக்ஸ் ஆபீசில் 'தீரன்' செய்த சாதனை வசூல்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

கமல்ஹாசனை சந்தித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா

சசிகலா கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா

பாதசாரிகளின் உயிரை மதியாத பல்லக்கு அரசு கவிழும்: கமல் கண்டனம்

கோவை அவினாசியில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்ட பேனரில் மோதிய ரகு என்ற இளைஞர் மரணம் அடைந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

'தீரன்' குழுவினர்களை திகட்ட திகட்ட பாராட்டிய ஷங்கர்

சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு விஷால் எழுதிய முக்கிய கடிதம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து விஷால் பல அதிரடி நடவடிக்கை எடுத்து திரையுலகில் பல புதுமைகள் செய்து வரும் நிலையில் தற்போது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நலனை முன்னிட்டு