பாஜக ரஜினி படம் போன்றது: தேர்தல் தோல்வி குறித்து தமிழிசை

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று கூறப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்ற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்துள்ளது

இந்த தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க பாஜக தலைவர்கள் பல்வேறு சமாதானங்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் தோல்வியை ரஜினி படத்தின் வெற்றி தோல்வியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படம் ஓடாவிட்டாலும், இன்னொரு படம் வெற்றி பெறுவது போல், பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த தேர்தலில் மீண்டு வரும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் படங்களுடன் பாஜகவை ஒப்பிட்ட தமிழிசையின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்டுக்களை நகைச்சுவையுடன் கூறி வருகின்றனர்.

 

More News

ரஜினி-கமல் நாளை சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் கோலிவுட் திரையுலகின் ஜாம்பவன்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் அரசியலில் குதித்துள்ளனர்.

'கனா' படத்தில் சத்யராஜ் கேரக்டர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள 'கனா' திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையே வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. பெண் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

பில்லா-தல 59 படங்களுக்கு இடையேயான அபூர்வ ஒற்றுமைகள்

தல அஜித் நடித்த 'பில்லா' திரைப்படத்தின் 11வது ஆண்டு நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அஜித்தின் ஸ்டைலிஷான தோற்றம், நயன்தாராவின் கவர்ச்சி,

'கார்த்தி 18' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

கார்த்தி நடிக்கும் 18வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது என்பதையும் இந்த படத்தை 'மாநகரம்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று பார்த்தோம்.

'தல 59' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

தல அஜித் நடிக்கும் அடுத்த படமான 'தல 59' படத்தின் பூஜை இன்று எளிமையாக நடந்து முடிந்தது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.