இணையத்தில் '2.0': தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தை வெளியான அன்று மாலையே டிஜிட்டல் பிரிண்டை வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே படத்தை வெளியிட்டு சவாலை நிறைவேற்றியது தமிழ் ராக்கர்ஸ். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், காவல்துறை, நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றையும் மீறி 'சர்கார்' படம் இணையத்தில் வெளியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் நேற்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் '2.0' படத்தையும் விரைவில் வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது. இதனால் '2.0 படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது. தங்களுக்கு டுவிட்டர் உள்பட எந்தவித சமூக வலைத்தளங்களிலும் கணக்கு இல்லை என்றும், தங்கள் கணக்கில் உருவாக்கப்பட்ட போலி பக்கங்களில் சில வதந்திகள் பரவி வருவதாகவும் அறிவித்துள்ளது.

 

More News

ஒருவிரல் புரட்சி: நிஜத்தில் நடக்கும் நீக்கப்பட்ட காட்சிகள்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வரலட்சுமியின் புதிய கேரக்டர் குறித்த அறிவிப்பு

நடிகை வரலட்சுமி சமீபத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார்.

கிழிக்கப்பட்ட 'சர்கார்' பேனர்கள்: விஜய் ரசிகர்கள் செய்த உருப்படியான காரியம்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி இரண்டே நாட்களில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் சாதனையை செய்தது.

'பில்லா பாண்டி' படத்திற்கு பாராட்டு தெரிவித்த தமிழக அமைச்சர்கள்

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து தமிழக அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 'சர்கார்' படத்துடன் வெளிவந்த

முடிந்தது விஸ்வாசம்: கெட்டப்பை மாற்றிய அஜித்

தல அஜித் நடித்து வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்ததால் 'விஸ்வாசம்' படத்தின் கெட்டப்பில் இருந்து இயல்பான தோற்றத்திற்கு மாறினார் அஜித்