நண்பர் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூற அதற்கு நன்றி கூறி முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமான ’உங்களில் ஒருவன்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்தை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவு செய்திருப்பதாவது:
உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி! உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' @rajinikanth அவர்களுக்கு நன்றி!
— M.K.Stalin (@mkstalin) March 23, 2022
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com