டி.ராஜேந்தரை நேரில் சென்று உடல்நலம் விசாரித்த முதல்வர்: வைரல் புகைப்படங்கள்!

இயக்குநர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நலம் குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.

இயக்குனரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரைவில் அவர் அமெரிக்காவுக்கு மேல்சிகிச்சைக்காக செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் டி ராஜேந்தர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

More News

பாஜக அமைச்சரை சந்தித்த உதயநிதி பட இயக்குனர்: பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!

நடிகரும், தயாரிப்பாளரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர், மத்திய பாஜக அமைச்சரை சந்தித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய சூர்யா: புகைப்படங்கள்

கடந்த வாரம் சூர்யா ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது சூர்யா அந்த  ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய சம்பவத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு:  அடுத்த படத்தில் இணைகிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய மூவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில்

செல்வராகவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 பிரபல இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதை எடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

''குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்த்தால் குழந்தை பிறக்கும்: வெங்கடேஷ் பட் கூறிய ஆச்சரிய தகவல்

 ''குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பதால் மன அழுத்தம் குறைந்து தனக்கு குழந்தை பிறந்ததாக ஒரு பெண் கூறினார் என்று ''குக் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ்