சட்டசபையில் பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.....!கண்கலங்கிய அமைச்சர்......!


திமுக கட்சியை சிறப்பாக வழிநடத்தவும், ஆட்சியை சீராக செய்யவும் எனக்கு உறுதுணையாக இருப்பவர் அமைச்சர் துரைமுருகன், என முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் துவங்கும் முதல்வர் முக.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எந்த துறை கொடுப்பினும், அதில் சிறப்பாக பணியாற்றுவார்.


மூத்த கழக தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மறைவிற்குப்பின், இந்த மாபெரும் கட்சியில் நான் சிறப்பாக பணியாற்றுவதற்கு உறுதுணையாக இருப்பது அண்ணன் துரைமுருகன் அவர்கள் தான். இந்த சட்டசபையை அவர் நினைத்தால் உணர்வசப் படவைப்பார், இக்கூட்டத்தை அழ வைக்கவோ, சிரிக்க வைக்கவோ நினைத்தால் அதையும் செய்துவிடுவார். அமைதி இருங்க அண்ணே, எனக்கூறினால் அதையும் மறுக்காமல் கேட்பார். இப்படிப்பட்ட அமைச்சர் கிடைத்திருப்பது கழகத்திற்கும் , கழக அரசிற்கும் சேர்ந்த பெருமை


என்று பாராட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கண்கலங்கினார். முதல்வர் ஸ்டாலின் கூறிய தீர்மானத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இதுகுறித்து பேசியுள்ளனர்

More News

டிக் டாக் மோகத்தால் குற்றவாளியுடன் ஊர் சுற்றிய சிறுமி...! தந்தையிடம் ஒப்படைப்பு....!

வழிப்பறி செய்யும் குற்றவாளியோடு, இரவு நேரத்தில் ஊர் சுற்றி, டிக் டாக் வீடியோக்கள்

ஸ்பைடர்மேன் டிரைலர் ரிலீஸ்: ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வந்த 'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

சென்னையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு: பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரல்!

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டது

11 ஆண்டு காதலித்த காதலியை கரம்பிடித்த 'வலிமை' நடிகர்: வைரல் புகைப்படங்கள்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் 11 ஆண்டு காலமாக தான் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்:  இந்தியாவில் ரிலீஸ் எப்போது?

ஹாலிவுட் ஆக்சன் திரைப்படமான 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 9 ஆவது பாகமும் சமீபத்தில் தயார் ஆனது என்பதும் இந்த படம் மே 19ஆம் தேதி