சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சி.டி ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படத்தின் மாஸ் அப்டேட்!

விஷால் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் கடந்த மே மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

அப்போதும் இப்போதும் ராமர், ஹனுமன், தேசிய சின்னம்: நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ராமர், ஹனுமன் மற்றும் இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் தற்போது இருக்கும் ராமர், ஹனுமன் மற்றும் தேசிய சின்னம் ஆகியவற்றின் வேற்றுமையை நடிகர் பிரகாஷ்ராஜ்

'தி லெஜண்ட்' கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் செய்யும் பிரபலம் இவர் தான்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்

'தி கிரே மேன்' புரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷின் மகன்கள்: வைரல் வீடியோ

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை

லிங்குசாமியின் 'தி வாரியர்' வெற்றி பெற பிரபல தமிழ் நடிகர் வாழ்த்து!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாக்கிய 'தி வாரியர்' என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.