தமிழ் நடிகை மீது தமிழக பாஜக பதிவு செய்த வழக்கு

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சிம்பு நடித்த 'குத்து', தனுஷ் நடித்த 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை 'திருடர்' என விமர்சனம் செய்தார். இதற்காக இவர் மீது உபி மாநிலத்தை வழக்கறிஞர் ஒருவர்  தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் நடிகை ரம்யா மீது தமிழக பாஜக, கோவை சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். பிரதமர் மீது அவதூறாக நடிகை ரம்யா கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவினர் புகார் மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர்கள் அன்பறிவ்

'சர்கார்' பாடல் விமர்சனத்திற்கு பாடலாசிரியரின் பதிலடி

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டங்காரான்' பாடல் மிக அதிக பார்வையாளர்களை பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும்,

இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டில் சற்றுமுன் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் இருந்ததால் சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது.

'செய்றதுனா சொல்றதுல்ல;செய்றது': சண்டக்கோழி 2' டிரைலர் விமர்சனம்

விஷால், லிங்குசாமி கூட்டணியில் உருவான 'சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.