இந்த குட்டிப்பாப்பா இன்றைய முன்னணி தமிழ் ஹீரோயின்: யார் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

தமிழ் நடிகைகள் பலர் கடந்த சில மாதங்களாக தங்களுடைய சிறுவயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் குட்டிப் பாப்பாவாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அவர்தான் நடிகை ஆண்ட்ரியா.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஆண்ட்ரியா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தான் குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது’ என்று கேப்ஷனாக கூறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆண்ட்ரியா நடித்த ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளது என்பதும், அவர் நடித்து முடித்துள்ள ’பிசாசு 2’ என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை!

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை ஊர்வசி ரௌடாலா பெற்றுள்ளார்.

ஆயுத பூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யாவின் படம்!

தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறந்து விட்ட நிலையில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நீண்ட விடுமுறை தினங்கள் காரணமாக பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரசிகர் மன்றத்தை வேற லெவலில் விரிவுபடுத்த சிம்பு திட்டம்: பரபரப்பு அறிக்கை!

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக அதிக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது

கன்னட சீரியல் நடிகை திடீர் தற்கொலை… சொந்த வாழ்க்கை காரணமா?

கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த நடிகை சௌஜன்யா திடீரென்று தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை

நடிகர் லிவிங்ஸ்டனின் மகளா இவர்? வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், காமெடியன், குணசித்திர கேரக்டர் என பல்வேறு கேரக்டரில் நடித்த நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, தற்போது தொலைக்காட்சி சீரியலில் பிசியாக இருப்பதாக