பாக்யராஜ் செய்த ராஜினாமாவில் திடீர் திருப்பம்...!

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ், 'சர்கார்' கதை விவகாரம் குறித்த பிரச்சனையால் அதிருப்தி அடைந்து சற்றுமுன்னர் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் தனது ராஜினாமா குறித்து அவர் விளக்கமளித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பாக்யராஜின் ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றும் அவரே தலைவராக தொடர வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வந்தன.

இதனையடுத்து திடீர் திருப்பமாக எழுத்தாளர் சங்கத்தலைவராக கே.பாக்யராஜ் அவர்களே தொடர்வார் என்று எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளை பாக்யராஜ் ஏற்று, ராஜினாமாவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழ் பண்டிட் எச்.ராஜா மொழி பெயர்த்தாரா? குஷ்பு கிண்டல்

பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார்.

சூப்பர் ஸ்டாருடன் பாக்ஸிங் போஸ் கொடுத்த மேரிகோம்

இந்தியாவின் பாக்ஸிங் விளையாட்டு மங்கையான மேரிகோம் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சருடன் நட்பு முறையில் பாக்ஸிங் விளையாடிய வீடியோ வைரலானது என்பதை பார்த்தோம்

தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்துள்ள தீபாவளி பரிசு !

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக நாசர், விஷால் மற்றும் கார்த்தி பொறுப்பேற்றதில் இருந்தே நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி

முருகதாசிடம் கெஞ்சினேன்: ராஜினாமாவிற்கு பின் பாக்யராஜ் விளக்கம்

தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவராக போட்டியின்றி கடந்த ஆறு மாதத்திற்கு முன் பதவியேற்ற பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் சற்றுமுன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சர்கார் பிரச்சனை எதிரொலி: கே.பாக்யராஜ் எடுத்த அதிர்ச்சி முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' கதை தன்னுடைய செங்கோல்' கதை என வருண் ராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த நிலையில்