ரசிகர்களுக்கு ஃபேண்டஸி விருந்து கொடுக்க தயாராகும் 'சிரோ' திரைப்படம்..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரித்த 'வெப்பன்' திரைப்படத்தை அடுத்து இரண்டாவது தயாரிப்பு 'சிரோ' என்ற படம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் விளம்பர பட இயக்குநர், வடிவமைப்பாளரான விவேக் ராஜாராம் இந்த ஃபேண்டசி படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படம் மூலம் பிரார்த்தனா சாப்ரியா அறிமுகமாகிறார்.

'சிரோ' ஒரு கற்பனையான கதாபாத்திரம் என்றும், பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை என்றும் இயக்குனர் விவேக் ராஜாராம் கூறினார். மேலும் பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட்டை கொண்டுள்ள இந்த படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது என்றும், ஒவ்வொரு 20-25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்.

'சிரோ' படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

More News

'தூங்காவனம்' இயக்குனரின் அடுத்த படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது

ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நடிகர் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சிபிராஜின் 'மாயோன்'.. உற்சாகமான அனுபவம்..!

சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் உங்களைக் கவர்ந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. உற்சாகமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.!

'சந்திரமுகி 2' ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்.. இன்று மாலை கொண்டாட்டம்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'ஜெயிலர்' வெற்றி பாதிப்பின்றி துறவி நிலையில் ரிஷிகேஷில் ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் மட்டும் இந்த படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும்