பிரதமருடன் செல்பி எடுத்து கொண்ட தமிழ் நடிகை: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் நடிகை ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியை தற்போது ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் கிளம்பிச் செல்லும்போது நடிகையும் அமைச்சருமான ரோஜா பிரதமரிடம் செல்பி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் இந்த செல்பியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைரோஜா சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Minister roja selfie with p m modi #roja @PMOIndia pic.twitter.com/7w6gcm224M
— meenakshisundaram (@meenakshinews) July 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com