பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தேன்.. பிரபல நடிகையின் ஓப்பன் டாக்!

  • IndiaGlitz, [Tuesday,January 17 2023]

ரசிகர்களை மகிழ்விக்கவும் கலை சேவை செய்வதற்காக தான் நடிக்க வந்தேன் என பல நடிகைகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன் என ஓப்பனாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஆக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன் பின் அவர் ’கடைக்குட்டி சிங்கம்’ ’மான்ஸ்டர்’ ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ‘இந்தியன் 2’ உள்பட ஒரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரியா பவானி சங்கர் தான் சினிமாவுக்கு வந்தது குறித்து கூறிய போது ’ஆரம்பத்தில் என்னை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை, நடித்தால் பணம் வருகிறது என்று கூறியதால் நான் பணத்திற்காக நடித்தேன்’ என்று கூறினார்.

மேலும் எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அந்த வகையில் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அந்த கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன் என்று தெரிவித்தார்.

சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக் கொள்ள நிறைய கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக இந்த துறையில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.

More News

படுக்கையறையில் சன்னிலியோன் உதட்டில் காயம்.. யார் காரணம்? வைரல் வீடியோ

 தன்னுடைய உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக சன்னிலியோன் படுக்கை அறையில் எடுத்த செல்ஃபி வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. 

36 நாள், ஏக் தம்மில் ஒரே ஷெட்யூல்ட்.. எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஆச்சரிய தகவல்

தமிழ் திரை உலகில் மீண்டும் பிஸியாகி உள்ள எஸ்ஜே சூர்யா தான் நடித்து வரும் அடுத்த திரைப்படம் 36 நாட்களில் ஒரே செட்டியூரில் எடுக்கப்பட்டு வருவது குறித்து ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். 

'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் சீசன் 6 செல்லக்குட்டி? ஆச்சரிய தகவல்!

தளபதியின் விஜய்யின் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 67'. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள்

'தளபதி 67' படத்தில் இணைந்த மேலும் 2 பிரபலங்கள்.. மொத்தம் 6 வில்லன்களா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தில் ஏற்கனவே ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத்,கௌதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படும்

98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஏடிகேவுக்கு சம்பளம் இவ்வளவுதானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் கடைசியாக வெளியேற்றப்பட்ட ஏடிகேவுக்கு கிடைத்துள்ள சம்பளம் குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.