close
Choose your channels

புது காதலருடன் ரொமான்ஸ்: திருமணமான தமிழ் திரைப்பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை புது காதலனுடன் ரொமான்ஸ் செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’, விஜய் நடித்த ’தெறி’, தனுஷ் நடித்த ’தங்கமகன்’, விக்ரம் நடித்த ’ஐ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன் பிரிட்டிஷ் தொழில் அதிபர்ஜார்ஜ் பனயோட்டோ என்பவரை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் தனது கணவருடன் கருத்து வேறுபாடு உடன் இருப்பதாகவும் இதனை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரிட்டன் எட் வெஸ்ட்விக் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலருடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை எமிஜாக்சன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அடுத்து இருவரும் நெருக்கமாக உள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment