close
Choose your channels

நீச்சல் குளத்தில் மிதக்கும் தேவதை: நடிகையின் கிளாமர் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் வர்ணனை!

Wednesday, October 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல நடிகர் நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நீச்சல் உடையுடன் கூடிய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் தமிழ் நடிகை ஒருவர் கிளாமர் உடையில் நீச்சல் குளத்தில் கண்மூடி மிதந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வர்ணனையுடன் கூடிய கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான ’சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தில் ஜீவாவின் சகோதரியாக நடித்தவர் நடிகை சினேகா முரளி. அதன் பின்னர் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா முரளிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் சினேகா முரளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் கண்ணை மூடி மிதக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. ’நீச்சல் குளத்தில் மிதக்கும் தேவதை’ என்றும் ’நீச்சல்குளத்தில் ஒரு குட்டி தூக்கம்’ என்றும் கமெண்ட்ஸ்கள் ஹைலைட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment