தந்தையுடன் இணைந்து பிளாக் பெல்ட் வாங்கிய தமிழ் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

தமிழ் நடிகை கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான ’இறுதிச்சுற்று’ என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தவர் நடிகர் ரித்திகா சிங். இவர் உண்மையாகவே அவர் குத்துச்சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ’இறுதிச்சுற்று’ படத்தை அடுத்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலைகளை தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் பயின்றார். 2009 ஆம் ஆண்டு ஆசிய குத்துச்சண்டை போட்டிகளில் 52 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் அறிமுகமாகி அதன்பின் பல போட்டிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தற்போது கராத்தேயில் பிளாக் பெல்ட் மூன்றாவது டான் கிரேடிங் தேர்வை தனது தந்தையுடன் முடித்து பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார். மேலும் இந்திய கராத்தே அணி வீரர்களுடன் அவர் எடுத்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. பிளாக் பெல்ட் வாங்கிய நடிகை ரித்திகாவிற்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More News

டாஸ்மாக்கில் மது வாங்கும் இளம்பெண்கள்.. நடிகை கஸ்தூரியின் கமெண்ட்டுக்கு குவியும் கண்டனங்கள்..!

டாஸ்மாக் மதுக்கடையில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் அதற்கு விளக்கம்

Leo Lokesh கூட Compare பண்ணாதிங்க

பிரபல தயாரிப்பாளர் K ராஜன் அவர்கள் தமிழ் சினிமாவின் தற்போதைய போக்கு பற்றியும் இயக்குனர்கள் செய்யும் தவறுகள் பற்றியும் நமக்கு அளித்த நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

திருமணத்தால் சுதந்திரம் பறிபோகும்? திருமணம் ஆகாத 39 வயது நடிகை பகீர் கருத்து

20 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் முக்கிய நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும்

ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எலான் மஸ்க்… … ChatGPT க்கு மாற்றாக XAI அறிமுகம்!

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தொழில்நுட்பத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகரித்து வருகிறது.

'மார்க் ஆண்டனி' படத்தில் இன்னொரு அவதாரம் எடுத்த விஷால்.. மாஸ் வீடியோ..!

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.