குழந்தையாக இருந்தபோது எடுத்த பிரபல நடிகையின் க்யூட் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் ’சத்ரியன்’ ’இப்படை வெல்லும்’ ’தேவராட்டம்’ ’களத்தில் சந்திப்போம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்து உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. 

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு வரும் மஞ்சிமா மோகன் சற்று முன்னர் அதேபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். முன் பல் ஒன்று இல்லாமல் இருக்கும் இந்த புகைப்படம் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

தாத்தா முத்துராமனுக்கு கெளதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக் என்பதும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'வை ராஜா வை'

'குக் வித் கோமாளி' தாமு இவ்வளவு ஒல்லியா இருந்தாரா? வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள்

மீண்டும் அனிருத், மூன்று ஹீரோயின்கள்: தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும்,

வைட்டமின் மாத்திரைகள் Immune systemsystem-ஐ வலிமை ஆக்குமா?

கொரோனா நேரத்தில் சிலர் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர்.

சுயஇன்பம் செய்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடுமா? மருத்துவரின் பதில்!

கொரோனா வைரஸ் உலகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கொடிய நோய்த்தொற்றாக பரவிவருகிறது.