மகன் முன் மாறி மாறி முத்தம் கொடுக்கும் தமிழ் நடிகையும் அவருடைய கணவரும்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Saturday,March 18 2023]

தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய மகன் முன் கணவருக்கு முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு வேதங்களில் ரியாக்ஷன் செய்து வருகின்றனர்.

தமிழில் ’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனிதா. அதன்பின் அவர் விக்ரம் நடித்த ’சாமுராய்’ விஜய் நடித்த ’சுக்ரன்’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை அனிதா கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகன் பிறந்தார் என்பதும் இந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது கணவருக்கு முத்தம் கொடுக்க, கணவர் இவருக்கு திருப்பி லிப்டுலிப் முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன.

குழந்தைக்கு முன்பு அனிதாவும் அவருடைய கணவரும் முத்தம் கொடுத்த காட்சியின் வீடியோவுக்கு ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த அன்பான குடும்பத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

நடிகை சரிதாவின் மகன்களா இவர்கள்..? அதிலும் ஒருவர் டாக்டரா? வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகில் கடந்த 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சரிதா என்பதும் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்கள்: மார்ச் 30ல் ரிலீஸ்..!

 தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

தனுஷ் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த 'வாத்தி': மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

 தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழ் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் உலகம் முழுவதும் சமீபத்தில் இந்த படம் 100 கோடி வசூல்

முதல்முறை உடலுறவில் தவறாக புரிந்து கொள்ளப்படும் விஷயங்கள்: சின்மயி வீடியோ வைரல்..!

 முதல் முறையாக ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சிலர் தவறான புரிந்துகொள்தலை வைத்திருக்கின்றனர் என்றும் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 

தமிழில் நான் கண்டுபிடித்த 'பிகிலி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்: விஜய் ஆண்டனி விளக்கம்..!

விஜய் ஆண்டனி நடித்த இயக்கி உள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் 'பிகிலி' என்ற வார்த்தையை