நான் குடித்துவிட்டு பிரச்சனை செய்தேனா? உண்மையை உடைத்த தமிழ் நடிகர்!
- IndiaGlitz, [Friday,August 27 2021]
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சஷிகுமார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நான் குடித்துவிட்டு யாரிடமும் பிரச்சனை செய்யவில்லை என்றும் என்னை பற்றிய தவறான கருத்துக்கள் இணையதளங்களில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நான் ஒரு பயிற்சி செய்த சண்டை பயிற்சியாளர் என்றும் எனக்கு தொழில் முறையில் தான் சண்டை செய்ய தெரியும் என்றும் நிஜமாக சண்டை போட முடியாது என்றும் அவர் கூறினார்
மேலும் என்னை பற்றி தேவையில்லாத கருத்துக்கள் பரவி வருவதாகவும் நான் நான்கு இளைஞர்களுடன் பேசினால் ’கே’ என்றும் நான்கு பெண்களுடன் பேசினால் காமுகர் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர் என்றும் ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். நடிகர் சஷிகுமாரின் முழு வீடியோ இதோ;