மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்த தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Friday,January 21 2022]

தமிழ் நடிகர் ஒருவர் கடந்த ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழ் நடிகர் ஹரீஷ் உத்தமன் தனி ஒருவன், பாயும் புலி, பைரவா உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மேக்கப் ஆர்டிஸ்ட் அம்ரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமணமான ஒரே வருடத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் மலையாள நடிகை சின்னு குருவில்லா என்பவரை காதலித்து வந்த ஹரிஷ் உத்தமன் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

நடிகர் ஹரிஷ் உத்தமன்- சின்னு குருவில்லா திருமணத்தில் மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More News

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறாரா? சமந்தாவின் செயலால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த சமந்தா மீண்டும் அவருடன் இணைய போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆஸ்கர் விருது பட்டியலில் இணைந்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

ஆஸ்கர் விருது பட்டியலில் இணைந்த திரைப்படங்களின் தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் அதில் உள்ளது என்ற தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வடிவேலுவின் அடுத்த படத்தில் ஷிவானி நாராயணன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கணவனால் விரக்தி… தலையை அறுத்து எடுத்துக்கொண்டு காவல்நிலையம் வந்த மனைவி!

ஆந்திரமாநிலம் சித்தூரில் குடும்பத் தகராறில் கடும் கோபம் அடைந்த

தனுஷூக்கு ரஜினி கொடுத்த மறக்க முடியாத கிஃப்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷுக்கு கொடுத்த மறக்க முடியாத கிப்ட் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.