கார் ரேஸ் மட்டுமல்ல.. பேட்மிண்டனிலும் கில்லி தான்: சாம்பியன் பட்டம் பெற்ற தமிழ் நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,January 23 2024]

தமிழ் நடிகை ஒருவர் ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மதுரையில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்றதையும் பதிவு செய்துள்ளார்.

தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் ’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ பிரபுதேவா நடித்த ’பொன் மாணிக்கவேல் ’உள்பட சில தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பு மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் சாதனை செய்து வருகிறார். ஒரு சில கார் ரேஸ் போட்டிகளில் பங்கு பெற்ற நிவேதா பெத்துராஜ், தற்போது மதுரையில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் கோப்பையை வென்று பதக்கத்துடன் கூடிய புகைப்படங்களை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருவதோடு, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

அடுத்த பாய்ச்சலுக்கு கிளம்பிவிட்டாரா கணியன் பூங்குன்றனார்? விஷால் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இன்று காலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது அடுத்த பட

கட்டா குஸ்திக்கு பின்,  மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் -இயக்குநர் செல்லா 

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர

சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம்: மகன் நந்தன் குறித்து சுஹாசினி கூறிய தகவல்..!

தனது மகனுக்கு சிறுவயதிலேயே அரசியல் ஆர்வம் இருந்ததாக நடிகை சுகாசினி தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் வருகிறது 'குக் வித் கோமாளி சீசன் 5': போட்டியாளர்கள் இவர்களா?

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் நான்கு சீசனும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஹரியின் 'ரத்னம்' படப்பிடிப்பு.. விஷால் தந்த சூப்பர் அப்டேட்..!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.