தமன்னாவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்.. குவியும் லைக்ஸ், கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

திரை உலகில் மார்க்கெட் போன நடிகைகள் மீண்டும் வாய்ப்புகள் பெற இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவார்கள். ஆனால் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா திடீரென வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக் கமெண்ட் குவிந்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாயகி ஆக நடித்து வருபவர் நடிகை தமன்னா. அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில கதைகளில் அவர் நடித்துள்ளார் என்பதும் திரைப்படங்களில் மட்டுமின்றி வெப் சீரிஸ்களில் அவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது கூட அவர் ’போலோ சங்கர்’ ’ஜெயிலர்’ ‘அரண்மனை 4’ உட்பட ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தமன்னாவுக்கு 21 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் அவர் அட்டகாசமான கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

More News

மகாநதி சங்கரின் மகள்களா இவர்கள்? க்யூட் புகைப்படங்கள்..!

நடிகர் மகாநதி சங்கரின் மனைவி, மகள்கள் மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து

ஆக்ஷன் படத்திற்காக வேறலெவல் வொர்க் அவுட்டில் நடிகை கங்கனா ரணாவத்… வைரல் வீடியோ!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வொர்க் அவுட்டில் களம் இறங்கியிருக்கும் வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது

13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்தேன்… பகீர் தகவலை பகிர்ந்த பாலிவுட் நடிகை!

பாலிவுட்டில் ஸ்டார் கிட்ஸ் நடிகைகளுள் ஒருவரான சோனம் கபூர், தான் 13 வயதிலேயே பாலியல் கொடுமையை அனுபவித்ததாக பகிர்ந்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ZEE5 ஓடிடியில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்': தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய OTT தளம் ZEE5 தளத்தில் விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளியாகும்  என அறிவித்துள்ளது. SNS புரொடக்ஷன் நிறுவனத்தின்

கமல், விஜய் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்.. ரசிகர்கள் இரங்கல்..!

கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய் உட்பட பல பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானதை அடுத்து திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.