படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்த்தபோது.. தமன்னாவின் பதில்..!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

தமன்னா நடிப்பில் உருவான ’லஸ் ஸ்டோரீஸ் 2’ வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வெப் தொடரில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சி உட்பட கிளாமர் காட்சிகளில் நடித்துள்ள நிலையில் இந்த காட்சிகளுக்கு கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி அளித்த தமன்னா கூறிய போது ’ லஸ் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நான் நடித்த சில காட்சிகள் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆனால் என்னை பொறுத்தவரை ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் ஒரு நடிகையாகவே என்னுடைய பயணம் இருக்கும்

'லஸ் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் இடம்பெற்றுள்ள படுக்கையறை காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்த போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அதேபோல் அந்த காட்சிகளை படமாக்கும் போதும் எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு கலைஞன் என்று நினைத்து அதற்கான வேலையை மகிழ்ச்சியுடன் செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

More News

திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை.. ராம்சரண் - உபாசனா  மகளின் பெயர் இதுதான்..!

 பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனாவுக்கு சமீபத்தில் மகள் பிறந்த நிலையில் அந்த செல்ல தேவதையின் பெயர் குறித்த அறிவிப்பை தம்பதிகள் வெளியிட்டுள்ளனர்.

கமல் - எச் வினோத் படத்தில் இந்த இரண்டு பிரபலங்களா? பரபரப்பு தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் 'புராஜெக்ட் கே' என்ற படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக்.. ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்

லிப்-லாக், உடலுறவு காட்சிகளில் நடிப்பது? தேசிய விருது பெற்ற முக்கிய நடிகை கருத்து!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துவரும் நடிகை ஒருவர் லிப்-லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்

96-இல் நடித்த சுட்டிப் பெண்ணா இது? ஹீரோயின் போல வளர்ந்துவிட்ட வைரல் புகைப்படங்கள்!

இயக்குநர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96‘ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பிரபல காமெடி நடிகை ஒருவருடைய மகள் புகைப்படம் கடந்த சில தினங்களாக