close
Choose your channels

இப்படி ஒரு காஸ்ட்யூமை பார்த்ததே இல்லை: தமன்னாவின் உச்சகட்ட கிளாமர் புகைப்படம்

Saturday, July 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள கிளாமரை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு 'கேடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தார் என்பதும் அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட்டில் அவர் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ திரைப்படம் அவரது திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனை படம் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள தமன்னாவுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு காஸ்ட்யூமில் உள்ள சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதுவரை இல்லாத அளவில் உச்சகட்ட கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment