close
Choose your channels

நியூஜெர்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தமன்னா.. வைரல் வீடியோ

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா நியூஜெர்சியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவின் அவர் பதிவு செய்திருப்பதாவது: எனது சொந்த நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்திய சுதந்திர தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உற்சாகமடைகிறேன். பெருங்கடல்கள் என்னை நாட்டில் இருந்து பிரித்தாலும் இந்தியாவின் ஆவி எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

நியூ ஜெர்சி தெருக்களில் வரிசையாக நின்ற ஆயிரக்கணக்கான சக இந்தியர்களை பார்த்தபோது என் மனம் உற்சாகமடைந்தது. இங்குள்ள அனைவரிடம் பழகுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஒற்றுமை தான் நமக்கு வேண்டும்.

இந்த நம்ப முடியாத அனுபவத்தை கொடுத்த நியூஜெர்சி இந்தியர்களுக்கு எனது நன்றி, அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமன்னா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment