close
Choose your channels

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

Monday, February 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தர்மதுரை. இந்த படத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதிக்கு ஜோடி சேர்ந்துள்ள தமன்னா, மதுரை பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தில் தமன்னாவின் பகுதி படப்பிடிப்பு முடிவடையும் என கூறப்படுகிறது.


இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தர்மதுரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சுபாஷினி என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும், முதன்முதலாக இந்த படத்திற்காக சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment