ரிலீசுக்கு முன்பே தமன்னா - ராஷி கண்ணா டான்ஸ் வீடியோ.. 'அரண்மனை 4' படத்தின் அசத்தல் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,April 12 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் முதல் கட்டமாக சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்து குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ள நிலையில் இருவருக்கும் ஒரு கிளாமர் டான்ஸ் இருக்கிறது என்றும் இது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தமன்னா, ராஷி கண்ணா ஆடிய பாடலின் வீடியோ ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து தியேட்டரில் ரிலீஸுக்கு முன்பே தமன்னா ,ராஷி கண்ணா பாடலை பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்த அறிவிப்பை குஷ்பூ அல்லது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, கேஎஸ் ரவிகுமார், விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

விஜய் இயக்குனர்களை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர்முருகதாஸை அடுத்து இவர்தான்..!

தளபதி விஜய் விரைவில் திரை உலகை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி வந்தவுடன் அடுத்த தளபதி யார் என்ற போட்டி திரையுலகில் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன்

'ஈரம்' இயக்குனரின் அடுத்த படம்.. அதே திகில்.. அதே சஸ்பென்ஸ்.. 'சப்தம்' டீசர்..!

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கி உள்ள அடுத்த திரைப்படமான 'சப்தம்' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

வீட்டு சாப்பாடுக்காக ஏங்குனேன்🥲அப்போ இவங்க என்கூட இல்ல...உடைந்து போய் பேசிய உமா ரியாஸ்கான்

நான் எல்லாவற்றையும் சந்தோஷமாக என் கணவருக்காக செய்தேன்,ஏனென்றால் அதில் இருப்பது எங்களுடைய காதல்........

33 வருடங்கள் போனதே தெரியவில்லை.. அது ஒரு மேஜிக்.. பிரபு குறித்து குஷ்புவின் பதிவு..!

இளைய திலகம் பிரபுவுடன் குஷ்பு நடித்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய்யின் 'கோட்' அடுத்த அப்டேட்.. ஐஸ்வர்யா கல்பாத்தி பகிர்ந்த அசத்தல் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.