ஸ்பெஷல் நபருக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய தமன்னா: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தனது ஸ்பெஷல் நபருக்கு ஸ்பெஷலான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த ஸ்பெஷல் நபர் தமன்னாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது

தமன்னாவின் சகோதரர் ஆனந்த் பாட்டியா ஒரு டாக்டர் என்பதும் அவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் தமன்னா, அவரது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை சுமார் 4 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

நடிகை தமன்னா தற்போது நான்கு தெலுங்கு படங்களிலும் ஒரு பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீத்தேன், நியூட்ரினோ பேராட்ட வழக்குகள் வாபஸ்… சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு!

இன்றுகாலை தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசினார்.

இது "வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்"....! அதிரடி காட்டிய ஸ்டாலின்...!

சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், "ஆளுநரின் உரை வெறும் ட்ரைலர் தான் முழு நீளப்படத்தை இனிமேல் தான் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

அறிவியல் ஆசிரியர் அப்பவே அப்படித்தானாம்.. மறைத்த பள்ளி நிர்வாகம்? வெடிக்கும் சர்ச்சை!

ஆன்லைனில் பாடம் நடத்துகிறேன் என்ற பேர்வழியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவியல்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மலையாள சூப்பர் ஸ்டார்கள்!

தளபதி விஜய்யின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது

ரம்யா பாண்டியனின் வேற லெவல் யோகா போஸ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் புகைப்படங்களை