'கபாலி'யின் முக்கிய பணிக்காக சென்னை வந்த தைவான் நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'கபாலி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கியதை பார்த்தோம். ரஜினிகாந்த், தன்ஷிகா உள்பட இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்கள் பகுதிகளின் டப்பிங் பணியை ஏற்கனவே முடித்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்த தைவான் நடிகர் Winston Chao இந்த படத்தின் டப்பிங் பணிக்காக இன்று சென்னை வந்துள்ளார். அவர் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை இன்னும் ஓரிரு நாட்களில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதி செய்துள்ளார்.

More News

விஜய்வசந்துக்கு விஷால் செய்யும் உதவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாடோடிகள், கனிமொழி, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்....

விஜய்சேதுபதியின் 'றெக்க' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி-நேரம் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி நடித்த 'இறைவி' மற்றும் 'தர்மதுரை' விரைவில் வெளியாகவுள்ளது.

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது...

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன்.....